காணியின் விவரங்கள்:
- விசாலமான 37 பரப்பு காணி
- தோட்டம் அமைப்பதற்கு மிகவும் உகந்தது.
- சோலர் அமைப்பதற்கு பரந்த இடவசதி.
- வீடு கட்டுவதற்கு சிறந்த இடம்.
முக்கிய அம்சங்கள்:
- பலாலி விமானநிலையத்திற்கு அருகிலுள்ள பிரதான இடம்.
- அமைதியான மற்றும் வளர்ச்சியடையும் பகுதியில் அமைந்துள்ளது.
- முதலீட்டிற்கும், தனிப்பட்ட தேவைகளிற்கும் பொருத்தமானது.
Leave a review for பலாலி விமானநிலையத்திற்கு முன்பாக 300 மீற்றர் தூரத்தில் 37 பரப்பு காணி விற்பனைக்கு.